கோயம்புத்தூர் பிப்ரவரி 14 -2022 | பத்திரிக்கை செய்தி உடனடி செய்தி வெளியீட்டிற்காக. உள்ளாட்சித் தேர்தல் களம் 2022 களத்தில் ஆண்களுக்கு நிகராக பல்லாயிரக்கணக்கான பெண்களும் வரும் 19ஆம் தேதி மக்களின் வாக்குக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அது மக்களின் நலமாக இருக்கட்டும் அவர்கள் சுயநலமாக இருக்க நாம் அனுமதிக்க கூடாது…. இந்தியா வழிநடத்த தமிழ்நாடு வாசியின் பங்கு இனி முக்கியமா கட்டும் தமிழனின் வரலாற்று பின்னணியில் மனதில் கொள்வோம். […]