தமிழகத்தில் நல்லாட்சியை அடையும் நாள், எனக்கு தீபாவளி நாள்.

நல்லாட்சி நண்பர்களே, நாயகர்களே, விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைத்து, அருட்செல்வம் மற்றும் பொருட்ச்செல்வம் எல்லா தரப்பு மக்களையும் அடைய வைத்து உலகிலேயே கலாச்சாரத்தால் மிகச்சிறந்த மக்கள் தமிழர்கள் என்றும் வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் தமிழகம் என்ற லட்சியத்தின் பாதையில் நடந்து கொண்டிருக்கும், நமது விவசாய மற்றும் தமிழகத்தின் நிர்ணயிக்கும் வல்லமை படைத்த இளைஞர் மற்றும் இளைய தலை முறையினருக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள். நல்லாட்சிக்கு இடையூறாக இருக்கும் தீய சக்திகள் […]

கூவம் ஆற்றை சுத்தம் செய்வது முற்றிலும் சாத்தியம் – மனுநீதி மாணிக்கம்

Cooum river cleaning is Completely possible by Manuneethi manickam.. கூவம் ஆற்றை முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். Manuneethi manickam sir interview on News 7 https://www.facebook.com/ManuNeethiFoundation/

(Tur Dal )துவரை சாகுபடி தொடர்பான ஆலோசனை:

Madurai farmers - manuneethi foundation

துவரை சாகுபடி உழவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : 16/09/2018 அதிக மகசூல் மற்றும் நேரடி விற்பனை குறித்து , மனுநீதி அறக்கட்டளை சார்பில் , அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் தலைமையில் , மதுரை விவசாயிகள் சந்திப்பு : https://www.facebook.com/ManuNeethiFoundation #Madurai #Agriculture #india #tamilnadu #Manuneethi #MAK

துவரை சாகுபடி தொடர்பான ஆலோசனை | Toor Dal Cultivation

  (Tur Dal )துவரை சாகுபடி உழவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் : அதிக மகசூல் மற்றும் நேரடி விற்பனை குறித்து , மனுநீதி அறக்கட்டளை சார்பில் , அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் தலைமையில், (15/09/2018) நீர் வளம் மற்றும் பயிர் சாகுபடி முறை பற்றி மதுரை திருமங்கலம் விவசாய்களுடனான சந்திப்பு: வன்னிவேலம்பட்டி Manuneethi Foundation Facebook :  www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter :  twitter.com/manuneethinow Youtube :  www.youtube.com/channel/UCtmRhN0-CCxNmi9tAxRNFog

உழவர் மேடை மக்கள் தொலைகாட்சி | Uzhavar medai makkal tv

மக்கள் தொலைகாட்சி உழவர் மேடை நடுவராக மாணிக்கம் அய்யா கலந்துகொண்டு உரையாற்றிய பொழுது. விவசாய விலை நிர்ணயம் செய்ய முக்கியமாக வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயி வியாபாரி இருவருவரையும் வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் . விவசாயி நேரடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது . ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்தால் 1,00,000 வரை லாபம் அடையாளம். Manuneethi Foundation Facebook :  www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter :  twitter.com/manuneethinow […]

ManuNeethi Manickam Supports Cashew Farmers

முந்திரிக்கு சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .பச்சை முந்திரி 140 காய்ந்த முந்திரி  கொட்டை180 ஆகும்.இந்த விலை நல்ல மகசூல் பெருக்கவும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆனதாகவும் இருக்கும்.இதைவிட நல்ல விலை உயர்வு வேண்டுமாயின் நல்ல தண்ணீர் மற்றும் மண் வளம் தேவை Manuneethi Foundation Facebook :  www.facebook.com/ManuNeethiFoundation/ Twitter :  www.//twitter.com/manuneethinow Youtube :  www.youtube.com/channel/UCtmRhN0-CCxNmi9tAxRNFog Instagram :  www.instagram.com/manuneethifoundation

Cashew Cultivation | முந்திரி பயிரிடுதல் – Manuneethi Foundation

விலை நிர்ணயம் செய்வது அதிக மற்றும் குறைவான மகசூலின் போது  நுகர்வோருக்கு எவ்வித  பாதிப்பு ஏற்படாத வகையில் விலை  நிர்ணயம் செய்ய வேண்டும். முந்திரிக்கு சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .பச்சை முந்திரி 140 காய்ந்த முந்திரி  கொட்டை180 ஆகும்.இந்த விலை நல்ல மகசூல் பெருக்கவும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆனதாகவும் இருக்கும்.இதைவிட நல்ல விலை உயர்வு வேண்டுமாயின் நல்ல தண்ணீர் மற்றும் மண் வளம் தேவை Cashew Cultivation. Manuneethi […]