Manu Neethi Foundation’s Fertilizer and Pesticide Policy:
மனு நீதி அறக்கட்டளையின் உரம் மற்றும் பூச்சிவிரட்டி கொள்கை:
1. நமக்கு கிடைக்கும் அனைத்து விதமான மக்கும் கழிவுகளை மீட்டேடுத்து சங்ககால தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி, நவீன உற்பத்தி முறையில் உரமாக்கி மற்றும் மெருகூட்டி, அடிஉரம், வளர்ச்சி ஊக்கி, உற்பத்தி ஊக்கி மற்றும் பூச்சி விரட்டி ஆகிய அடிப்படை தேவைகளை பயிருக்கேற்ப விவசாயிகளுக்கு வழங்கி பூமா தேவியை வளமாக்கி அதன் மூலம் விவசாயி தரமான மற்றும் அதிக மகசூல் பெற்று லாபம் அடைந்து, தன்காலால் நிற்க வைத்து அரசனுக்கே உணவளிப்பவன் என்ற பெருமிதத்தோடு வாழ வைப்பது.
2. தற்பொழுதுள்ள பூமா தேவியை மலடாக்கும் உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற்றுவது.. இதற்கு விவசாயிகளுக்கு தரமான இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை தயாரித்து வழங்குவது.
3. சுமார் 2.00 லட்சம் கோடி செயற்கை உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை தயாரிக்க அரசாங்கம் மான்யம் வழங்குவதை நிறுத்தி அதை இயற்கை உரம் தயாரிக்க சென்றடைந்து மலடாக உள்ள பூமாதேவியை மீட்டேடுப்பது, வளமாக வைத்துக்கொள்வது.
JOIN WITH MANU NEETHI FOUNDATION:
Manu Justice Foundation’s Fertilizer and Pesticide Policy: