
Source : www.makbioprojects.com
கோவை மாவட்டம் காளிக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களின் பயன்பட்டிக்காக முதன் முறையாக தமிழகத்தில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன bio toilet in tamilnadu.
ரயில்களில் தான் இந்த டாய்லெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான கழிப்பறை போல் இல்லாமல் பயோ-டாய்லெட் இல் நுண்ணுயிரிகள் கொண்ட திரவம் கொண்டு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால்நோய் கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது.
இந்த வகை கழிப்பறைகள் அணைத்து பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் நடைமுறை படுத்த வேண்டும் என கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.